அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? சூடுபிடித்துள்ள இறுதிக்கட்ட பிரச்சாரம்

0 1632
அமெரிக்காவில் நாளை நடக்கும் அதிபர் தேர்தலில் எதிர் எதிராக மோதும் டிரம்பும், ஜோ பைடனும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் நாளை நடக்கும் அதிபர் தேர்தலில் எதிர் எதிராக மோதும் டிரம்பும், ஜோ பைடனும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாநிலமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் டிரம்ப் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார்.

முன்னணி பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களான பென்சில்வேனியா, விஸ்கோன்சின், புளோரிடா, அரிசோனா ஆகியவற்றில் ஜோ பைடனுக்கு பெரும் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments