பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கியது கனமழை

0 1623
பிலிப்பைன்ஸ் நாட்டில் கோனி புயலால் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் வான்வழி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கோனி புயலால் பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் வான்வழி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நடப்பாண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த புயலாக கருதப்படும் கோனி, பிலிப்பைன்ஸின் 2 வேறு இடங்களில் கரையை கடந்த நிலையில், மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments