ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 2484
ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி இருக்கிறது.

உடான் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, காரைக்குடி அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கடைக்கோடி நகரமாகவும் சிவலிங்க ஸ்தலமாகவும் உள்ளதாக குறிப்பிட்டனர்.

இங்கு ஏராளமானோர் வந்து செல்வதால் ராமநாதபுரம் பகுதியில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments