சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டம்: சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை என தகவல்

0 2295
சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டம்: சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை என தகவல்

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், பல அணிகளை சார்ந்த நிர்வாகிகள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர் சேர்ப்பு, மண்டல வாரியாக உள்ள பிரச்சனைகள், தேர்தல் வியூகம், பிரச்சாரம் உள்ளிட்டவை  குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments