இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பனிப்பொழிவு : தரை, கூரை, வாகனங்கள் பனிமூடி வெண்மையாகக் காட்சி

0 652
இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பனிப்பொழிவு : தரை, கூரை, வாகனங்கள் பனிமூடி வெண்மையாகக் காட்சி

இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுவதால் தரை, கூரை எங்கும் பனிப்பொழிவால் வெண்மையாகக் காட்சியளிக்கிறது.

நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை சென்றுவிட்டது.

இந்நிலையில் லாகால் ஸ்பிடி மாவட்டத்தில் கடுமையாகப் பனிப்பொழிவு உள்ளது. தரை, கட்டடங்களின் கூரை, வாகனங்களின் மேற்பகுதி ஆகியன பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கின்றன.

கீலாங் பகுதியில் நேற்றிரவு மட்டும் 20 சென்டிமீட்டர் உயரத்துக்குப் பனி உறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments