கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடி மீண்டும் திறப்பு : வியாபாரிகள் மகிழ்ச்சி

0 1177
கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடி மீண்டும் திறப்பு : வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு தளர்வுகளையடுத்து, இன்று முதல் சென்னை கோயம்பேடு மொத்த பழ விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்குப் பிறகு பழக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

முன்னதாக, வெளியூர்களில் இருந்து பழங்களை ஏற்றிய லாரிகள் கோயம்பேடுக்கு வந்தன. கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மார்க்கெட்டுக்குள் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments