போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு போராட்டம்

0 2599
போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு போராட்டம்

ஐரோப்பிய நாடான போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது என போலந்தின் அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 9 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக தலைநகர் வார்ஷாவில் நேற்று நடந்த பேரணியில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments