உத்தரகாண்டில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கங்கை அம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

உத்தரகாண்டில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கங்கை அம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கங்கா மாதா கோவில் புதுப்பிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்படாமல் சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவில் "ஹர் கி பாவ்ரி" என்ற மற்றொரு கோவிலுடன் இணையாக காட்சியளிக்கிறது.
அஜ்மீர் மன்னரால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகள் 60 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கியுள்ளன.
Comments