பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நவம்பர் 4 ம் தேதி இந்தியா வருகை

0 1030
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நவம்பர் 4 ம் தேதி இந்தியா வருகை

பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் விமானங்கள் நாளைமறுநாள் இந்தியா வந்து சேர்கின்றன.

இஸ்திரேஸ் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்படும் இந்த விமானங்கள் இடையில் எங்கும் நிற்காமல் எட்டு மணி நேரத்தில் ஜாம் நகரை வந்தடையும்.

நடுவானில் எரிபொருளை நிரப்பவும் பாதுகாப்பு தரவும் ரபேல் விமானங்களுடன் பிரான்ஸ் விமானப்படை விமானங்கள் அணிவகுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments