பீகாரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

0 538
பீகாரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

பீகாரில் 94 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகள் உள்பட11 மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 63 இடங்கள் காலியாக உள்ளபோதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments