தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 25801
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments