கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை

0 3762
கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியா முன்னிலை

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், 600 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்குமளவிற்கு இந்தியா தனது உற்பத்தித் திறனை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 810 மில்லியன் அளவிற்கு தடுப்பு மருந்துகளை ஆர்டர் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனம் மேலும் 1 புள்ளி 6 பில்லியன் அளவிற்கு மருந்துகள் தேவைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments