தாய்லாந்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்

தாய்லாந்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்
தாய்லாந்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக மஞ்சள் உடையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
அந்நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் அதிகாரங்களை குறைக்க வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் பாங்காக்கில் உள்ள லும்பினி பூங்காவில் திரண்ட ஏராளமானோர், அரசுக்கும் மன்னருக்கும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Comments