வன்முறையை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்

0 5311
வன்முறையை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்

வன்முறையை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மரபுக்கு எதிரான கார்ட்டூன்கள் வெளியானதால் அதிர்ச்சியடைந்ததை புரிந்துக் கொண்டு அதனை மதிப்பதாக தெரிவித்த அவர், பிரான்ஸ் சுதந்திரமான சிந்தனையைக் கொண்ட நாடு என்றும் குறிப்பிட்டார்.

இந்த சுதந்திரத்தை தாம் பாதுகாக்க விரும்புவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments