கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் சிறுமி; 11 வயதில் 41 உலக சாதனைகளை படைத்து அசத்தல்

0 1551
நெல்லையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் 11 வயது சிறுமி ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து வருகிறார்.

நெல்லையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் 11 வயது சிறுமி ஒருவர் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து வருகிறார்.

வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திக்கேயன் - தேவிப்பிரியா தம்பதியினரின் ஒரே மகளான பிரிஷா, ஒரு வயது முதலே யோகா கலையில் திறன்பெற்று, 11 வயதில், 41 உலக சாதனைகளை தனதாக்கியுள்ளார்.

இந்த நிலையில், சாதனை பட்டியலின் அடுத்த கட்ட முயற்சியாக, கண்களை கட்டிக்கொண்ட தினமும் காலை தனது வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி வருகிறார்.

போக்குவரத்து மிகுந்த சாலையில் எவ்வித அச்சமும் இன்றி சிறுமி சைக்கிள் ஓட்டுவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments