சிறப்பாக ஆளப்படும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற உழைப்போம் - முதலமைச்சர்

0 1252
சிறப்பாக ஆளப்படும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற உழைப்போம் - முதலமைச்சர்

மிகச் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற, ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த பப்ளிக் அபயர்ஸ் சென்டர் நிறுவனம் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தி தமிழகத்திற்கு 2வது இடம் வழங்கியது.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது, அரசின் இடையறாத முயற்சி ஆகியவற்றால் இது நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments