கேள்விக்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு கிடைத்த ஆஃபர் : கடையில் கிடைத்ததை எல்லாம் அள்ளும் சிறுவனின் வைரல் வீடியோ

கேள்விக்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு கிடைத்த ஆஃபர் : கடையில் கிடைத்ததை எல்லாம் அள்ளும் சிறுவனின் வைரல் வீடியோ
கடையில் இருந்து 5 வினாடியில் எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற ஆஃபரில், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிறுவன் ஒருவன் அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
பல்பொருள் அங்காடி ஒன்றில் சிப்ஸ் பாக்கெட் வாங்க வந்த சிறுவனிடம் கவுண்டரில் நின்ற நபர், கணித கேள்வி ஒன்றை கேட்டார்.
அதற்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு பரிசாக 5 வினாடியில் கடையில் இருந்து எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற ஆஃபரையும் அவர் அளித்தார்.
இதன் மூலம், உணவுப்பொருட்கள், ஆப்பிள் ஏர்போட்கள் உள்ளிட்டவைற்றை எடுத்து சிறுவன் தனதாக்கிக் கொண்டான்.
Comments