ஈராக்கில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படையினர்

0 569
ஈராக்கில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அப்புறப்படுத்திய பாதுகாப்புப் படையினர்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தினர்.

கடந்த வருடம் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவையொட்டி அங்கு மீண்டும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள தாஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை இயந்திரங்களைக் கொண்டு அகற்றிய பாதுகாப்புப்படையினர், ஜுமுரியா பாலத்தை மீண்டும் திறந்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments