தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது

0 14526
தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது

தமிழ்நாடு - புதுச்சேரி இடையே, இ.பாஸ் இல்லாமல், பேருந்து போக்குவரத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இருமாநில பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், நோயாளிகள் உள்ளிட்டோர் தடையின்றி சென்றுவர பொதுப் போக்குவரத்தான, பேருந்து இயக்கத்தை அனுமதிக்குமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments