கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் துரிதமாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை

0 2136
கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் துரிதமாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி தயாரான பின், உடனடியாக விநியோகிக்கும் வகையில், தலா மூன்று வகையான பணிக்குழுக்களை ஏற்படுத்த, மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரானால், அதனை உடனடியாக பெருமளவில் உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான, கட்டமைப்புகளை,  மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு, மாநில அளவிலான பணிக்குழு, மாவட்ட அளவிலான பணிக்குழு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும், அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments