அடுத்த 6 மாதங்களில் சென்னை கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் - மாநகராட்சி ஆணையர்

0 1968
அடுத்த 6 மாதங்களில் சென்னை கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் - மாநகராட்சி ஆணையர்

அடுத்த 6 மாதங்களில் சென்னை கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். நேற்று பெய்த மழையில் கிடைத்த பாடத்தை ஒரு முன் அனுபவமாக வைத்து வரும் நாட்களில் சென்னை மாநகராட்சி பணிகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற அவர், பண்டிகை காலங்களில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments