இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1416

ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் சந்திப்பு நிகழ்கிறது

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு இன்று காலை ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments