மா சேதுங்கை போல வாழ்நாள் முழுதும் அதிபராக தொடர சீன அதிபர் ஜின்பிங் திட்டம்

0 3253
மா சேதுங்கை போல வாழ்நாள் முழுதும் அதிபராக தொடர சீன அதிபர் ஜின்பிங் திட்டம்

தொழில்நுட்ப தன்னிறைவுடன், உலகின் வல்லரசாக சீனாவை மாற்றும் அதிபர் ஷி ஜின்பிங்கின் அறிவிப்புடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் வருடாந்திர மாநாடு நடந்து முடிந்துள்ளது.

அதில் வரும் 2035 வரைக்கும் சீனாவுக்கான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து ஷி ஜின்பிங் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். 

நடந்து முடிந்த கட்சியின் கூட்டத்திலும் 2035 வரைக்கான திட்டங்களை அறிவித்ததன் மூலம், மா சேதுங்கை போல தாமும் 82 வயது வரை அதிபராக தொடர்வதே ஷி ஜின்பிங்கின் திட்டம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments