மத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா நியமனம் ? - காங்கிரஸ் எதிர்ப்பு என தகவல்

0 595
மத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா நியமனம் ? - காங்கிரஸ் எதிர்ப்பு என தகவல்

மத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹா (Yashvardhan Kumar Sinha) நியமிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 மாதமாக காலியாக உள்ள அப்பதவியை நிரப்ப, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 24ஆம் தேதி கூட்டம் நடைபெற்றுள்ளது. 

தலைமை தகவல் ஆணையராக யஷ்வரதன் குமார் சின்ஹாவை நியமிப்பதற்கும், தகவல் ஆணையராக பத்திரிக்கையாளர் Uday Mahurkar நியமனத்திற்கும் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments