அசர்பைஜான் - அர்மீனியா இடையே தொடரும் மோதல் : ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி

0 2074
அசர்பைஜான் - அர்மீனியா இடையே தொடரும் மோதல் : ராணுவ பயிற்சியில் அர்மீனிய பிரதமரின் மனைவி

அசர்பைஜானுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷின்யானின் (Nikol Pashinyan) மனைவி அன்னா ஹகோபியான் (Anna Hakobyan) ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

13 பெண்கள் கொண்ட படைப்பிரிவு ஒன்றுடன் ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ள அன்னா, பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும்,  ஆர்மீனியா ராணுவத்திற்கு உதவும் பொருட்டு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், தமது நாட்டை ஒருபோதும் எதிரிகளிடம் விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments