நந்தா கல்விக் குழும அறக்கட்டளை அலுவலகத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

0 764
நந்தா கல்விக் குழும அறக்கட்டளை அலுவலகத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

ஈரோடு பெருந்துறையிலுள்ள நந்தா கல்விக் குழும தலைமை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22  இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 150 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நந்தா அறக்கட்டளையின் தலைவர் சண்முகத்திடமும் அவரது மகன்கள் பிரதீப், திருமூர்த்தி அகியோரிடமும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இன்று மூன்றாவது நாளாக பெருந்துறையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments