கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்க விமானப்படை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி - அமெரிக்க விமானப்படை
மினிட்மேன் - 3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டென்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை விண்ணில் சீறிப்பாயும் வீடியோ காட்சிகளை அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது.
Comments