நாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா

0 505
நாடு முழுவதும் ஒரே நாளில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் குறைவாக சரிந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 48,648 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 563 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 90ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  57,386 பேர் குணமானதால், இதுவரை குணமானோர் எண்ணிக்கை 73 லட்சத்து 73 ஆயிரத்து 375ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9301 குறைந்து, 5 லட்சத்து 94 ஆயிரத்து 386ஆக சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments