நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்

0 865
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி- அமைச்சர் செங்கோட்டையன்

இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 2-வது முறையாக ஆன் லைனில் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments