பிரான்சில் மீண்டும் பொதுமுடக்கம்...ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

0 2969
பிரான்சில் மீண்டும் பொதுமுடக்கம்...ஒரே நேரத்தில் ஏராளமானோர் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

பிரான்சில் நேற்று நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதால் பாரீஸ் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரான்சில் நாடு தழுவிய 2வது பொதுமுடக்கத்தை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அறிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைநகர் பாரீசில் இருந்து நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான மக்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வெளியேறியதால் அனைத்து திசைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments