அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிய வெள்ளை ஆந்தை பத்திரமாக மீட்பு

0 629
அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிய வெள்ளை ஆந்தை பத்திரமாக மீட்பு

அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கி உயிருக்குப் போராடிய ஆந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

கலிபோர்னியா அருகே உள்ள சில்வெர்டோ என்ற இடத்தில் ஏற்பட்டிருந்த காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். அப்போது இறகுகள் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிய வெள்ளை ஆந்தையை அவர்கள் மீட்டனர்.

இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்து அந்த ஆந்தை மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments