சீனா தனது 2வது விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து போர்ப் பயிற்சி

0 721
சீனா தனது 2வது விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து போர்ப் பயிற்சி

சீனா தனது 2வது விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங்கில் இருந்து போர்ப் பயிற்சி மேற்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாள்தோறும் பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில் புதிய வீடியோவை சீன அரசு வெளியிட்டுள்ளது. 50 ஆயிரம் டன் எடைகொண்ட இந்தக் கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளும், விமானத் தாக்குதல்களும் நடந்ததாக சீனா குறிப்பிட்டுள்ளது.

தங்களுக்கு இடர்பாடு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளுக்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments