இந்தியத் தொழிற்துறையில் 8 முக்கியத்துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் 0.8 விழுக்காடு பின்னடைவு

0 382
இந்தியத் தொழிற்துறையில் 8 முக்கியத்துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் 0.8 விழுக்காடு பின்னடைவு

இந்தியத் தொழிற்துறையில் முக்கியமானதாகக் கருதப்படும் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி பூஜியம் புள்ளி 8 விழுக்காடு பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட 8 துறைகளின் உற்பத்தி விகிதம் 5 புள்ளி ஒன்றாக சரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டில் தொடர்ச்சியாக 7வது மாதமாக இந்தத் துறைகளின் உற்பத்தி விகிதாச்சாரம் பூஜியம் புள்ளி 8 விழுக்காடு சரிந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments