சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய கரன்சியில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடத்திற்க்கு மத்திய அரசு அதிருப்தி

0 28346
சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய கரன்சியில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடத்திற்க்கு மத்திய அரசு அதிருப்தி... தவறை திருத்திக் கொள்ள சவுதி அரேபியாவிற்கு வலியுறுத்தல்

சவுதி அரேபியா கரன்சியில் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இல்லாமல் இந்திய வரைபடம் இடம்பெற்று இருப்பதற்கு மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளே எனவும், வரைபட தவறை உடனடியாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சவுதி அரேபியாவிற்கு வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments