பீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு

0 963
காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு

பீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது.

ஜீல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மஷ்கூர் அஹ்மத் உஸ்மானி, தர்பங்காவில் நடத்த பிரச்சாரக்கூட்டத்தில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, மேடை திடீரென சரிந்து விழுந்ததில் அதில் இருந்த மஷ்கூர் உள்பட கட்சியினர் பலரும் கீழே விழுந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments