பிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

0 1555
பிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

பிரான்ஸில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நைஸ் நகரில் தேவாலயம் அருகே ஒருவன் கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார்.

இதில், ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாகவும், இந்த பயங்கர வாத தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத தொடக்கத்தில், பாரிஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டிய  வரலாற்று ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments