சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

0 765
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,055 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 82 அடியாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments