டெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி

0 2224
டெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி

டெல்லியில் முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக நடுரோட்டில் விகாஸ் மேத்தா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 22ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ காட்சியை போலீசார் நேற்று வெளியிட்டனர். இதில் பைக்கில் வந்த ஒருவரை விரட்டி வந்த கொலையாளி அவரை துப்பாக்கியால் சுடுவதும் ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்ததும் மீண்டும் அருகில் வந்து இரண்டு தோட்டாக்களை சுடுவதும் பின்னர் தனது செல்போனில் படம் எடுத்துத் தப்பிச் செல்வதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments