ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை

0 1420
ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 16வது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் பும்ராவின் முதல் விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டீட்வெண்டி போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 6வது இந்திய வீரர் என்ற மைல் கல்லையும் ஜஸ்பிரித் பும்ரா எட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments