ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சூர்யகுமாரை தேர்வு செய்யாததற்கு கங்குலி விசாரணை நடத்த வேண்டுமென வெங்சர்க்கார் வலியுறுத்தல்

0 16559

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடமளிக்கப்படாதது குறித்து  விசாரிக்க வேண்டுமென பிசிசிஐ தலைவர் கங்குலியை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான  இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

அதில் உள்நாட்டு போட்டிகளிலும், ஐபிஎல்லில் மும்பை அணிக்காகவும் சிறப்பாக  விளையாடும் மகாராஷ்டிரத்தை சேர்ந்த சூர்யகுமார் சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தேர்வுக்குழுவின் செயல்பாடு குறித்து விசாரிக்குமாறு கங்குலியை வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments