இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டம்..முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..!

0 1478
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், முறைப்படி வழக்கறிஞர்களாகப் பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

இதேபோல், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி திரையுடன் கூடிய 33 வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.மேலும் கொரோனா தொடர்பான குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகடையும் அவர் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments