கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

0 813
கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments