முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்களுக்கு பெட்ரோல் தர மறுத்த ஊழியருக்கு அடி உதை

0 2038
முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்களுக்கு பெட்ரோல் தர மறுத்த ஊழியருக்கு அடி உதை

இங்கிலாந்தில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்களுக்கு பெட்ரோல் தர மறுத்த ஊழியரை இரு பெண்கள் அடித்து நொறுக்கினர்.

கிரேட்டர் மான்செஸ்டர் என்ற இடத்தில் இரு பெண்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு வந்தனர். அப்போது இருவரும் முகக்கவசம் அணியாததால் அவர்களுக்கு பெட்ரோல் ஊற்ற ஊழியர் மறுத்தார்.

தாங்கள் அணிந்திருக்கும் பர்தாவே, முகக்கவசத்துடன் இருப்பதாக அந்தப் பெண்கள் கூறியும், குறிப்பிட்ட ஊழியர் ஒப்புக் கொள்ளாததால் கோபமடைந்த அந்தப் பெண்கள் பெட்ரோல் நிலைய ஊழியரை சரமாரியாகத் தாக்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments