சிஏ தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய பட்டயக் கணக்காளர் மையம் விளக்கம்

0 677
சிஏ தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை- இந்திய பட்டயக் கணக்காளர் மையம் விளக்கம்

சிஏ படிப்புக்கான தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என, இந்திய பட்டயக் கணக்காளர் மையம் விளக்கமளித்துள்ளது.

தேர்வு தேதிகள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை எனவும், சிஏ அடிப்படைப் பாடத்துக்கான தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 8,10,12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உண்மையான தகவல்களுக்கு தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments