”பூனையை துரத்திய சிறுத்தையின் அபார பாய்ச்சல்” இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

0 4517
”பூனையை துரத்திய சிறுத்தையின் அபார பாய்ச்சல்” இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

இரையைத் துரத்திச் சென்ற சிறுத்தை ஒன்று வாயிற் கதவைத் தாண்டி பாய்ந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

வனத்துறையில் பணியாற்றும் சுசாந்தா நந்தா பதிவிட்ட வீடியோவில் பூனையைத் துரத்தி வரும் சிறுத்தை ஒரு வீட்டின் வாயிற்கதவை எகிறி ஒரே தாவலில் தாண்டிப் பாய்கிறது.

சிறுத்தை பத்தடி தூரம் வரையிலும் இருபது அடி உயரம் வரையும் பாயக்கூடியது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments