ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

0 605
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய இணையமைச்சர் திலீப் ராய்க்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்த திலீப் ராய், 105 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக, சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments