10, 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

0 1757
10, 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தாலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை மதிப்பிட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

இதனிடையே 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் கடந்த மாதம் நடைபெற்றது. அதில், 10 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments