நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

0 5625
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் போக்குவரத்திற்கு தடை இல்லை என்றும், போக்குவரத்திற்கு சிறப்பு அனுமதி ஏதும் தேவை இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments