பண்டிகை காலத்தில் மும்பையை தாக்க தீவிரவாதிகள் திட்டம்? - உளவுத்துறை எச்சரிக்கை...பாதுகாப்புப் படையினர் உஷார்!

பண்டிகை காலத்தில் மும்பையை தாக்க தீவிரவாதிகள் திட்டம்? - உளவுத்துறை எச்சரிக்கை...பாதுகாப்புப் படையினர் உஷார்!
பண்டிகை காலத்தில் மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
டிரோன்கள் அல்லது பாராகிளைடர்ஸ் வாயிலாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதை அடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட்டுகள், முக்கிய குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Comments