அர்ஜென்டினாவில் நேரடி ஒளிபரப்பின்போது நிருபரின் செல்போன் பறிப்பு

0 934
அர்ஜென்டினாவில் நேரடி ஒளிபரப்பின்போது நிருபரின் செல்போன் பறிப்பு

அர்ஜென்டினாவில் தொலைக்காட்சி நிருபர், நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது, அவரின் செல்போனை ஒருவர் பறித்துச் சென்ற காட்சி கேமராவில் பதிவாகியது.

சரண்டி நகரில், தங்கள் நிருபர் டியாகோ டெமார்கோவின் செல்போனை ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடிய காட்சியை எல் நியூவ் தொலைக்காட்சி நிறுவனம் சமூகவலைதளங்களில் பகிர்ந்த நிலையில், வீடியோ வைரலானது.

செல்போன் பறிப்பு நடந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த காட்சியை பார்த்து திருடனை அடையாளம் கண்டறிந்ததன் மூலம் தனது செல்போன் திரும்ப கிடைத்ததாக டியாகோ டெமார்கோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments